Sunday, 24 September 2017

Today's Word - Proverbs 8:34

THEOPHONY

Today's Word - Proverbs 8:34

Blessed is the man who listens to me, Watching daily at my gates, Waiting at the posts of my doors.

என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.

అనుదినము నా గడపయొద్ద కనిపెట్టుకొని నా ద్వారబంధములయొద్ద కాచుకొని నా ఉపదేశము వినువారు ధన్యులు.

Prayer:

Father God we surrender back to you. We have given up on our first love when we found you. We surrender, we return to you. As the word says blessed are thee who meditate on the word of God, we commit to spend time in your presence. In Jesus marvelous name we pray. Amen.

அப்பா பிதாவே, ஆதி அன்பை மறந்து போனோம். உம்மை விட்டு விலகி ஓடினோம். மீண்டும் உம சமூகத்தில் எங்களை அற்பணிக்கிறோம். ஏற்றுக்கொள்ளும் நடத்தும் உம் சித்தம்போல். இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org


Saturday, 23 September 2017

Today's Word - Psalms 145:14

THEOPHONY

Today's Word - Psalms 145:14

The Lord upholds all who fall, And raises up all who are bowed down.

கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.

యెహోవా పడిపోవువారినందరిని ఉద్ధరించువాడు క్రుంగిపోయిన వారినందరిని లేవనెత్తువాడు

Prayer:

Lord we bow down before you. We have fallen by our sin. Cleanse us, hold our hands and raise us up and lead us. In Jesus name we pray. Amen.

ஆண்டவரே, நாய் தன் கக்கியதில் திரும்ப விழுவதுபோல் மீண்டும் மீண்டும் பாவங்களால் விழுந்து போனோம். மன்னியும் பிதாவே. கழுவும். சுத்திகரியும். உமது மகா பெரிய இரக்கத்தால் எங்களை தூக்கி நிறுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 22 September 2017

Today's Word - Isaiah 48:18

THEOPHONY

Today's Word - Isaiah 48:18

Oh, that you had heeded My commandments! Then your peace would have been like a river, And your righteousness like the waves of the sea.

ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.

నీవు నా ఆజ్ఞలను ఆలకింపవలెనని నేనెంతో కోరు చున్నాను ఆలకించినయెడల నీ క్షేమము నదివలెను నీ నీతి సముద్రతరంగములవలెను ఉండును.

Prayer:

Yes Lord. We surrender. Give us a heart to oeby your commandments and do not turn away from you anytime. In Jesus glorious name we pray. Amen.

ஆம் ஆண்டவரே, உம கற்பனைகளை கைக்கொண்டு நடந்து உமக்கு உண்மையாய் ஜீவிக்க எங்கள் இருதயத்தை ஏவியருளும். இயேசுவின் திருநாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 21 September 2017

Today's Word - James 1:12

THEOPHONY

Today's Word - James 1:12

Blessed is the man who endures temptation; for when he has been approved, he will receive the crown of life which the Lord has promised to those who love Him.

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

శోధన సహించువాడు ధన్యుడు; అతడు శోధనకు నిలిచినవాడై ప్రభువు తన్ను ప్రేమించువారికి వాగ్దానము చేసిన జీవకిరీటము పొందును.

Prayer:

Make us conquerors and over comers over evil temptations of this world. Once you test and approve of us, we will be clean in our heart, body and soul. Create in us a clean heart and a contrite spirit. In Jesus name we pray. Amen.

எங்கள் அன்புள்ள ஆண்டவரே, அருமை பிதாவே, சோதனைகளை சகிக்க பெலன் தாரும். நீர் சோதித்தபின்பு நாங்கள் பொன்னாய் விளங்குவோம். பரம கிரீடத்தை எங்களுக்கு தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 20 September 2017

Today's Word - Job 5:10

THEOPHONY

Today's Word - Job 5:10

He gives rain on the earth, And sends waters on the fields.

தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.

ఆయన భూమిమీద వర్షము కురిపించువాడుపొలములమీద నీళ్లు ప్రవహింపజేయువాడు.

Prayer:

You are our everything our father. Take care of us. In Jesus name we pray. Amen.

நீரே எல்லாம், நீரே எல்லாம். காத்துக்கொள்ளும் இயேசுவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 19 September 2017

Today's Word - Psalms 41:12

THEOPHONY

Today's Word - Psalms 41:12

As for me, You uphold me in my integrity, And set me before Your face forever.

நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.

నా యథార్థతనుబట్టి నీవు నన్ను ఉద్ధరించుచున్నావు నీ సన్నిధిని నిత్యము నన్ను నిలువబెట్టుదువు.

Prayer:

You are our everything. Melt us, mold us, make us to be the vessel you want us to be. In Jesus precious name we pray. Amen.

நீரே எல்லாம் இயேசுவே. தாங்குவீர், தப்புவிப்பீர், தேற்றுவீர் என்றும் நடத்துவார். நீரே எங்கள் எல்லாம். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 18 September 2017

Today's Word - Isaiah 48:17

THEOPHONY

Today's Word - Isaiah 48:17

Thus says the Lord, your Redeemer, The Holy One of Israel: I am the Lord your God, Who teaches you to profit, Who leads you by the way you should go.

இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.

నీ విమోచకుడును ఇశ్రాయేలు పరిశుద్ధదేవుడుreferenceనైన యెహోవా ఈలాగు సెలవిచ్చుచున్నాడు నీకు ప్రయోజనము కలుగునట్లు నీ దేవుడనైన యెహోవానగు నేనే నీకు ఉపదేశము చేయుదును నీవు నడవవలసిన త్రోవను నిన్ను నడిపించుదును.

Prayer:

Teach us to walk in the path you have marked for us Lord, without turning to either sides. Walk straight and reach the goal you've set for us. In Jesus name we pray. Amen.

நடக்க சொல்லித்தாரும் இயேசுவே இயேசுவே, நீர் காண்பிக்கும் வழியில் இடதுபுறம் வலதுபுறம் சாயாமல் நடக்க சொல்லித்தாரும் இயேசுவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 17 September 2017

Today's Word - Revelation 22:12

THEOPHONY

Today's Word - Revelation 22:12

And behold, I am coming quickly, and My reward is with Me, to give to every one according to his work.

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

ఇదిగో త్వరగా వచ్చుచున్నాను. వానివాని క్రియచొప్పున ప్రతివాని కిచ్చుటకు నేను సిద్ధపరచిన జీతము నాయొద్ద ఉన్నది.

Prayer:

Come soon Lord Jesus. We live in times of persecution, trials and tribulations for your name's sake. All that's written in the scripture is getting fulfilled. Come soon and establish your kingdom. Forgive our sins and take us to heaven. In Jesus name we pray. Amen

பாவம், சாபம் எல்லாம் இன்று பெருகி போயிற்று. தீய குணம் நிறைந்துபோயிற்று. மாரநாதா. வாரும் ஆண்டவரே, விரைந்து வாரும். உம் ராஜ்ஜியம் ஸ்தாபியும். நீசராம் எங்களை மன்னித்து உமது ராஜ்யத்தில் சேர்த்திடும். எங்கள் ரட்சகரும் மீட்பருமாகிய இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 16 September 2017

Today's Word - Proverbs 15:9

THEOPHONY

Today's Word - Proverbs 15:9

The way of the wicked is an abomination to the Lord, But He loves him who follows righteousness.

துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.

భక్తిహీనుల మార్గము యెహోవాకు హేయము నీతి ననుసరించువానిని ఆయన ప్రేమించును.

Prayer:

Our father, forgive us as we have gone astray, doing things against your will and which are not pleasing to you. We surrender. From this moment on, transform us that we may live according to you will. Let's not be man pleasers, but looking to please you. In Jesus adorable name we pray. Amen.

கர்த்தாவே இம்மட்டும் உமக்கு பிரியமில்லாத உமக்கு அருவருப்பான காரியங்களை செய்து வந்தோம். எங்களை மன்னியும். உம்மை பின்பற்றி உமக்கு பிரியமாய் வாழ எங்களுக்கு இறங்கும். இயேசுவின் திருநாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 15 September 2017

Today's Word - Romans 10:11

THEOPHONY

Today's Word - Romans 10:11

For the Scripture says, "Whoever believes on Him will not be put to shame.

அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.

ఏమనగా, ఆయనయందు విశ్వాసముంచు వాడెవడును సిగ్గుపడడని లేఖనము చెప్పుచున్నది.

Prayer:

Yes Lord, we trust in you. Lift our heads wherever we have been put down. Let your name be glorified. In Jesus matchless name we pray. Amen.

நன்றி தேவா, தூயாதி தூயரே, உம்மை நோக்கிப்பார்க்கும் அடியாரை ஆசீர்வதியும். உம்முடைய பிள்ளைகள் எங்கேல்லாம் தாழ்த்தப்படுகிறார்களோ அதே இடங்களில் அவர்களை நீர் உயர்த்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 14 September 2017

Today's Word - Proverbs 21:23

THEOPHONY

Today's Word - Proverbs 21:23


Whoever guards his mouth and tongue Keeps his soul from troubles.

தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.

నోటిని నాలుకను భద్రము చేసికొనువాడు శ్రమలనుండి తన ప్రాణమును కాపాడుకొనును.

Prayer:

Thank you Lord for speaking to us again about the tongue, which blesses and curses. Keep our mouth and lips away from cursing, but to speak blessings and words of comfort. In Jesus precious name we pray. Amen.

ஆண்டவரே, மீண்டுமாய் நீர் எங்களோடு நாவைக்குறித்து பேசுகிறீர். நீர் கொடுத்த இந்த நாவை, மற்றோரை சபிக்க பயன்படுத்தாமல், உம்மை துதிக்க, ஆசீர்வாதமான ஆறுதலான வார்த்தைகளைப்பேச எங்கள் இருதயங்களை நீர் ஏவியருளும். இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 13 September 2017

Today's Word - Romans 12:14

THEOPHONY

Today's Word - Romans 12:14

Bless those who persecute you; bless and do not curse.

உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.

మిమ్మును హింసించువారిని దీవించుడి; దీవించుడి గాని శపింపవద్దు.

Prayer:

Give us a heart like yours Lord that we may bless the ones who persecute us, so that we can be living witnesses to your name. Let the same lips which pronounce the blessing not pronounce curses. Help us to control our tongue. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, எங்கள் நாவை அடக்க, ஆசீர்வாதமான வார்த்தைகளை பேச எங்களை இருதயங்களை ஏவியருளும். சாபமான வார்த்தை ஒன்றும் எங்கள் வாயிலிருந்து புறப்படாதபடி காத்துக்கொள்ளும். எங்கள் மீட்பரும் ரட்சகருமாகிய ஆண்கள் அருள் நாதர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 12 September 2017

Today's Word - Isaiah 30:15

THEOPHONY

Today's Word - Isaiah 30:15

And He shall break it like the breaking of the potter's vessel, Which is broken in pieces; He shall not spare. So there shall not be found among its fragments. A shard to take fire from the hearth, Or to take water from the cistern.

அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோம்.

కుమ్మరి కుండ పగులగొట్టబడునట్లు ఆయన ఏమియు విడిచిపెట్టక దాని పగులగొట్టును పొయిలోనుండి నిప్పు తీయుటకు గాని గుంటలోనుండి నీళ్లు తీయుటకు గాని దానిలో ఒక్క పెంకైనను దొరకదు.

Prayer:

Our father, have mercy on your children who are being persecuted across the globe. Break the vessels of the wicked and bring peace amidst your children, so that we may worship you freely. Bring a revival in the hearts of those persecutors and across all nations, so that we render our praises to you on witnessing this revival. In Jesus name we pray. Amen.

இந்த கல்லில் உதைக்கிறது உங்களுக்கு கடினமாம் அன்றுரைத்த எங்கள் தேவனே, உம்மையும் உம் ஜனத்தையும் எதிர்க்கும் இந்த கூட்டத்தை நீர் கண் நோக்கிப்பாரும். அடாவதித்தனங்களும் ஆணவமும் இந்த ஜனத்தை அழித்தே தீருவோம் என்ற மூர்க்கமும் மாற்றும். விடுதலையோடுகூட உம்மை ஆராதிக்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் மூலம் பிதாவே. ஆமென்.

www.theophony.org