Tuesday, 12 December 2017

Today's Word - Revelation 14:6-7

THEOPHONY

Today's Word - Revelation 14:6-7

Then I saw another angel flying in the midst of heaven, having the everlasting gospel to preach to those who dwell on the earth to every nation, tribe, tongue, and people saying with a loud voice, "Fear God and give glory to Him, for the hour of His judgment has come; and worship Him who made heaven and earth, the sea and springs of water.

பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான்.


అప్పుడు మరియొక దూతను చూచితిని. అతడు భూనివాసులకు, అనగా ప్రతి జనమునకును ప్రతి వంశ మునకును ఆ యా భాషలు మాటలాడువారికిని ప్రతి ప్రజకును ప్రకటించునట్లు నిత్యసువార్త తి. అతడుమీరు దేవునికి భయపడి ఆయనను మహిమపరచుడి; ఆయన తీర్పుతీర్చు గడియ వచ్చెను గనుక ఆకాశమును భూమిని సముద్రమును జలధారలను కలుగజేసిన వానికే నమస్కార

Prayer:

Lord we surrender all. To fear you and to give you glory, be our honor. For the hour of your judgment has come; we worship you. Avenge the tears of your children who are undergoing persecution across the globe. In Jesus gracious name we pray. Amen.

உம்மைத்தொழுகிறோம் கர்த்தாவே. உமக்கு பயப்படுதலே எங்கள் மென்மையாய் இருக்கட்டும். உமது நீதியின் வேளை வருகிறது.  உமது நாமத்தின் நிமித்தம் உமது பிள்ளைகள் சொரியும் ரத்தத்துக்கும்  கண்ணீருக்கும் நீர் நியாயம் தீர்ப்பீராக. ஆண்கள் அருள் நாதர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 11 December 2017

Today's Word - Isaiah 66:5

THEOPHONY

Today's Word - Isaiah 66:5

Hear the word of the Lord, You who tremble at His word: "Your brethren who hated you, Who cast you out for My name's sake, said, 'Let the Lord be glorified, That we may see your joy.' But they shall be ashamed."

கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே. அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.

యెహోవా వాక్యమునకు భయపడువారలారా, ఆయన మాట వినుడి మిమ్మును ద్వేషించుచు నా నామమునుబట్టి మిమ్మును త్రోసివేయు మీ స్వజనులు మీ సంతోషము మాకు కనబడునట్లు యెహోవా మహిమనొందును గాక అని చెప్పుదురు వారే సిగ్గునొందుదురు.

Prayer:

Our father you are not a man to lie. Your words will come to pass in your time.. Lift up our heads before the ones who put us down and let your name be glorified. And give us a heart of thanksgiving. In Jesus gracious name we pray. Amen.

ஆம் பிதாவே, பொய் சொல்ல நீர் மனிதனல்ல. உம நேரத்தில், சகலத்தையும் எய்து முடிப்பீர். உமது பிள்ளைகளை சிறுமைப்படுத்தியவர்கள் மத்தியில் நீர் அவர்கள் தலையை உயர்த்தியதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். அப்படியாய் நீர் உயர்த்துகிற நாளில் உமக்கு நன்றி செலுத்த நன்றி மறவா இதயம் தாரும் இயேசு தேவா. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 10 December 2017

Today's Word - Psalms 27:9

THEOPHONY

Today's Word - Psalms 27:9

Do not hide Your face from me; Do not turn Your servant away in anger; You have been my help; Do not leave me nor forsake me, O God of my salvation.

உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்.

నీ ముఖమును నాకు దాచకుము కోపముచేత నీ సేవకుని తోలివేయకుము. నా సహాయుడవు నీవే రక్షణకర్తవగు నా దేవా, నన్ను దిగనాడకుము నన్ను విడువకుము

Prayer:

Our father,  leave me not in your anger even for a second. As the world is filled with sin, even if you leave me for a second, i will be in deed trouble. Be with me and lead me through till the very end. In Jesus name we pray. Amen.

நீங்காதிரும் என் நேச கர்த்தரே. வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே. நீர் என்னை விட்டு விலகினால் உலக பாவத்தினுள் வீழ்ந்து அழிந்து போவேன். கடைசி பரியந்தம் கூடவே இருந்து காத்து நடத்தும். இயேசு கிறிஸ்துவின் மாட்சிமை நிறை நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 9 December 2017

Today's Word - - Jeremiah 4:14

THEOPHONY

Today's Word - - Jeremiah 4:14

O Jerusalem, wash your heart from wickedness, That you may be saved. How long shall your evil thoughts lodge within you?

எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும்.

యెరూష లేమా, నీవు రక్షింపబడునట్లు నీ హృదయములోనుండి చెడుతనము కడిగివేసికొనుము, ఎన్నాళ్లవరకు నీ దుష్టాభి ప్రాయములు నీకు కలిగియుండును?

Prayer:

Create in us a clean heart our father, that we may get rid of our evil behavior and be with you always. In Jesus mighty name we pray. Amen.

சுத்த இருதயம் எம்மில் தாரும் தகப்பனே. தீமையை விட்டு விலகி உம்மோடு வாழும் பாக்கியம் அருளும். அருள்நாதர் யயசுவின் மூலம் ஜெபிக்கிறோம் ஆண்கள் பரம பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 8 December 2017

Today's Word - John 3:5

THEOPHONY

Today's Word - John 3:5

Jesus answered, "Most assuredly, I say to you, unless one is born of water and the Spirit, he cannot enter the kingdom of God.

இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

యేసు ఇట్లనెనుఒకడు నీటిమూలముగాను ఆత్మమూలము గాను జన్మించితేనేగాని దేవుని రాజ్యములో ప్రవేశింప లేడని నీతో నిశ్చయముగా చెప్పుచున్నాను.

Prayer:

Baptize us Lord with your holy spirit, cleanse us and renew us so that we may stay bonded with you, and true to you enter your kingdom not because of who we are, but by your grace. In Jesus name we pray. Amen.

பரிசுத்தப்படுத்தும் தேவா, உமது பரிசுத்த ஆவியால் எங்களை அபிஷேகியும். புது சிருஷ்டியாய் எங்களை மாற்றும், உமக்கு உண்மையாய் இருந்து பரலோகில் உம்மோடு வந்து சேர. இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 7 December 2017

Today's Word - -2 Timothy 2:12

THEOPHONY

Today's Word - -2 Timothy 2:12

If we endure, We shall also reign with Him. If we deny Him, He also will deny us.

அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

సహించిన వారమైతే ఆయనతో కూడ ఏలుదుము. ఆయనను ఎరుగమంటే మనలను ఆయన యెరుగననును.

Prayer:

As the days turn difficult for your children to preach the gospel or even to walk in your way, Grant us perseverance Lord, so that we may stand strong in you amidst these days of persecution and when you come, we'll receive our crown and not been denied by you for denying you on earth. In Jesus name we pray. Amen.

நாட்கள் கொடியவைகளாய் மாறுகிறது. உம்மை தொழுதுகொள்ளவும் ஆராதிக்கவும் கூடாதபடி உம்முடைய ஜனம் நெருக்கப்படும் இந்த காலத்தில், உம்மை மறுதலித்து உம்மால் மறுதலிக்கப்படாதபடி கடைசிபரியந்தம் உமக்கு சாட்சியாய் நிற்க எங்களுக்கு பெலன் தாரும். உம் வருகையில் எங்கள் கிரீடத்தை பெற்றுக்கொள்ளும்படியாய் சோதனைகளை மேற்கொண்டு, உம்மில் இன்னும் அதிக வைராக்கியம் கொள்ள எங்களை வழிநடத்தும்.

www.theophony.org

Wednesday, 6 December 2017

Today's Word - Romans 8:6

THEOPHONY

Today's Word - Romans 8:6

For to be carnally minded is death, but to be spiritually minded is life and peace.

மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.

ఆత్మానుసారమైన మనస్సు జీవమును సమా ధానమునై యున్నది.

Prayer:

Renew our minds Abba father and grant us your heavenly peace, In Jesus gracious name we pray. Amen.

தீய சிந்தை மாற்றும் பரம தகப்பனே. உமது பரலோக சமாதானத்தால் நிரப்பும்.  இயேசுவின் இரக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 5 December 2017

Today's Word - Romans 6:22

THEOPHONY

Today's Word - Romans 6:22

But now having been set free from sin, and having become slaves of God, you have your fruit to holiness, and the end, everlasting life.

இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.

అయినను ఇప్పుడు పాపమునుండి విమోచింపబడి దేవునికి దాసులైనందున పరిశుద్ధత కలుగుటయే మీకు ఫలము; దాని అంతము నిత్యజీవము.

Prayer:

Our father, your word says, "A dog returns to his own vomit," and, "a sow, having washed, to her wallowing in the mire.". Help us not be like that, but to be washed by your blood and live as your child, having the fruit of your holiness and receiving eternal life. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான் என்று சத்திய வசனம் கூறுகிறது.  நங்கள் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று மீண்டும் மீண்டும் அதில் விழாதபடி உமது பிள்ளைகளாக வாழ, நித்தியஜீவனை சுதந்தரிக்க கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Monday, 4 December 2017

Today's Word - 1 Peter 3:3-4

THEOPHONY

Today's Word - 1 Peter 3:3-4

Do not let your adornment be merely outward arranging the hair, wearing gold, or putting on fine apparel rather let it be the hidden person of the heart, with the incorruptible beauty of a gentle and quiet spirit, which is very precious in the sight of God.

மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.


జడలు అల్లుకొనుటయు, బంగారునగలు పెట్టుకొనుటయు, వస్త్రములు ధరించు కొనుటయునను వెలుపటి అలంకారము మీకు అలంకార ముగా ఉండక,
సాధువైనట్టియు, మృదువైనట్టియునైన గుణమను అక్షయాలంకారముగల మీ హృదయపు అంత రంగ స్వభావము మీకు అలంకారముగా ఉండవలెను; అది దేవుని దృష్టికి మిగుల విలువగలది.

Prayer:

Create in us a clean heart Oh God, that the filth be gone and we focus not on managing our outward look and be like whitewashed tombs. Pour out on us, a beauty of a gentle and quiet spirit, which is invaluable in your sight. In Jesus gracious name we pray. Amen.

சுத்த இருதயம் எம்மில் தாரும் தேவா. எங்கள் இருதயத்தில் உள்ள அருவறுப்புகள் விலகட்டும். வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப்போல வாழாமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே எங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org