Friday, 23 March 2018

Today's Word - 1 Peter 5:7

THEOPHONY

Today's Word - 1 Peter 5:7

casting all your care upon Him, for He cares for you.

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

ఆయన మిమ్మునుగూర్చి చింతించుచున్నాడు గనుక మీ చింత యావత్తు ఆయనమీద వేయుడి.

Prayer:

Our father, we cast our care upon you, as you care for us. Let our prayers be pleasing in your site. You take care of things. In Jesus name we pray. Amen.

எங்கள் தேவனே, எங்கள் கவலைகளையெல்லாம் உம்மேல் வைக்கிறோம். எங்கள் ஜெபம் உமது சமூகத்தில் உமக்கு பிரயமானதாக காணப்படட்டும். நீரே எங்களை விசாரியும். நீதி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 22 March 2018

Today's Word - John 14:18

THEOPHONY

Today's Word - John 14:18

I will not leave you orphans; I will come to you.

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.

మిమ్మును అనాథ లనుగా విడువను, మీ యొద్దకు వత్తును. కొంతకాలమైన తరువాత లోకము నన్ను మరి ఎన్నడును చూడదు;

Prayer:

Our father, we are like children who have gone away from you. Forgive us and hold our hands, that we may not go away again. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, தகப்பனை விட்டோடிய கேட்ட குமாரனைப்போல் அலைந்து திரிகிறோம். நீரே எங்கள் கரம் பிடித்து நடத்தும். எங்கள் கரங்களை இறுகப்பற்றிக்கொள்ளும். விடாதிரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 21 March 2018

Today's Word - Deuteronomy 33:27

THEOPHONY

Today's Word - Deuteronomy 33:27

The eternal God is your refuge, And underneath are the everlasting arms; He will thrust out the enemy from before you, And will say, 'Destroy!'

அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார். 


నీకు నివాసస్థలము నిత్యముగనుండు బాహువులు నీ క్రిందనుండును ఆయన నీ యెదుటనుండి శత్రువును వెళ్ళగొట్టి నశింపజేయుమనెను.

Prayer:

Lord Jesus, you are our everything. Under your hands we come, thrust our enemies and destroy them and let your children worship you in peace. In Jesus name we pray. Amen.

இயேசு ராஜா, நீரே எங்கள் எல்லாமாயிரும். உமது நித்திய புயங்கள் எங்களுக்கு ஆதாரம். எங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடும். உம்மை உண்மையோடும் உத்தமத்தோடும் ஆராதிக்க உமது பிள்ளைகளுக்கு நீர் இரங்கும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 20 March 2018

Today's Word - Ezekiel 18:32

THEOPHONY

Today's Word - Ezekiel 18:32

For I have no pleasure in the death of one who dies," says the Lord God. "Therefore turn and live!"

மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

మరణమునొందువాడు మరణము నొందుటనుబట్టి నేను సంతోషించువాడను కాను. కావున మీరు మనస్సుత్రిప్పుకొనుడి అప్పుడు మీరు బ్రదుకుదురు; ఇదే ప్రభువగు యెహోవా వాక్కు.

Prayer:

Forgive us our father. We have been sinning against you for long. Today your word is so clear. Repent. We return unto you Lord. Forgive our sins. Use us according to your plan and purpose. In Jesus name we pray. Amen.

மன்னியும் எங்கள் தகப்பனே, தொடர்ந்து பாவம் செய்து வந்தோம். ஆனாலும், இன்று உம்முடைய தெளிவான வார்த்தைக்காக ஸ்தோத்திரம். எங்களை மன்னியும். உமது சித்தம் செய்ய எங்களைப்பயன்படுத்தும். இயேசுவின் திருநாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 19 March 2018

Today's Word - Isaiah 54:7

THEOPHONY

Today's Word - Isaiah 54:7

For a mere moment I have forsaken you, But with great mercies I will gather you.

இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.

నిమిషమాత్రము నేను నిన్ను విసర్జించితిని గొప్ప వాత్సల్యముతో నిన్ను సమకూర్చెదను

Prayer:

Forsake us not our father. Without you we cannot live a moment. Forgive our sins. Keep us as the apple of your eyes and save us. In Jesus name we pray. Amen.

கைவிடாதிரும் நாதா. மன்னியும் எங்கள் பாவங்களை. உம் கண்மணி போல் எங்களை காத்தருளும். இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 17 March 2018

Today's Word - Mark 1:8

THEOPHONY

Today's Word - Mark 1:8

I indeed baptized you with water, but He will baptize you with the Holy Spirit.

நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.

నేను నీళ్లలో మీకు బాప్తిస్మమిచ్చితిని గాని ఆయన పరిశుద్ధాత్మలో మీకు బాప్తిస్మమిచ్చునని చెప్పి ప్రకటించుచుండెను.

Prayer:

Our father, we pray that you will anoint every single one who believes in your name, that they go out into this world and preach the gospel boldly and millions of souls would be added to your kingdom. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, ஜெபத்தோடுகூட உம்மிடம் வருகிறோம். ஒவ்வொரு விசுவாசியின்மேலும் உமது பரிசுத்த ஆவியை ஊற்றும். துணிவோடு உமது வார்த்தையை உலகமெங்கும் பறைசாற்ற, உமது ராஜ்ஜியம் இவ்வுலகில் விரிவாக்கப்பட. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 16 March 2018

Today's Word - Acts 1:9

THEOPHONY

Today's Word - Acts 1:9

Now when He had spoken these things, while they watched, He was taken up, and a cloud received Him out of their sight.

இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.

ఈ మాటలు చెప్పి, వారు చూచుచుండగా ఆయన ఆరోహణమాయెను, అప్పుడు వారి కన్నులకు కనబడకుండ ఒక మేఘము ఆయనను కొనిపోయెను.

Prayer:

Come soon Lord, for the atrocities on earth is increasing. Your children are being persecuted on the other hand false doctrine is on the rise. Please come soon and establish your kingdom. In Jesus name we pray. Amen.

விரைந்து வாரும் இயேசு நாதா. பாவம் பெருகிப்போயிற்று. உமது பிள்ளைகள் துன்புறுத்தப்படுகிறார்கள். பொய்யான சுவிசேஷம் பிரசிங்ககப்படுகிறது. நீர் விரைந்து வாரும். உமது நித்திய ராஜ்ஜியம் நிறுவும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 15 March 2018

Today's Word - Joshua 1:9

THEOPHONY

Today's Word - Joshua 1:9

Have I not commanded you? Be strong and of good courage; do not be afraid, nor be dismayed, for the Lord your God is with you wherever you go."

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

నేను నీ కాజ్ఞయిచ్చియున్నాను గదా, నిబ్బరముగలిగి ధైర్యముగా నుండుము, దిగులుపడకుము జడియకుము. నీవు నడుచు మార్గమంతటిలో నీ దేవుడైన యెహోవా నీకు తోడైయుండును.

Prayer:

Dear Lord, as we are in troubled times, help us not to be afraid, but to be strong and of good courage. As you are with us, we are more than conquerors and we have the victory. In Jesus mighty name we pray. Amen.

எங்கள் ஆண்டவா, கஷ்டத்தின் காலத்தில் நாங்கள் இருந்தபோதும், திகையாமல், கலங்காமல், உமது பெலத்தில் நிலைத்திருக்க உதவி செய்யும். நீர் எங்களோடிருந்தால் எந்த மதிலையும் தாண்டுவோம். எந்த கோட்டையம் குறுக்கே நிற்பதில்லை. நீரே பொறுப்பெடுத்துக்கொள்ளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 14 March 2018

Today's Word - 2 Corinthians 6:14

THEOPHONY

Today's Word - 2 Corinthians 6:14

Do not be unequally yoked together with unbelievers. For what fellowship has righteousness with lawlessness? And what communion has light with darkness?

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

ప్రభువును లేపెను; మనలను కూడ తన శక్తివలన లేపును.

Prayer:

Our father, help us to live a conditioned life as per your word and not a compromising life. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாமல், வேதத்தின்படி வாழும் கலப்படமற்ற உண்மை கிறிஸ்துவனாய் வாழ, எங்களுக்கு கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 13 March 2018

Today's Word - 1 John 2:15

THEOPHONY

Today's Word - 1 John 2:15

Do not love the world or the things in the world. If anyone loves the world, the love of the Father is not in him.

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.

ఈ లోకమునైనను లోకములో ఉన్నవాటినైనను ప్రేమింపకుడి. ఎవడైనను లోకమును ప్రేమించినయెడల తండ్రి ప్రేమ వానిలో నుండదు.

Prayer:

Help us Lord, that we put not our trust and love in worldly things, but to love you and be saved. In Jesus name we pray. Amen.

எங்கள் சிந்தை மாற்றும் தகப்பனே. உலகத்தையும் அதின் இச்சைகளையும் வெறுத்து, உம்மை சார்ந்துகொள்ள எங்களுக்கு கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபம் கேழும் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 12 March 2018

Today's Word - 1 Thessalonians 5:21

THEOPHONY

Today's Word - 1 Thessalonians 5:21

Test all things; hold fast what is good.

எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

సమస్తమును పరీక్షించి మేలైనదానిని చేపట్టుడి.

Prayer:

Our father, pour on us and our children, the spirit of discernment so that we test all things in the light of your word and stick to what is good according to you.

அப்பா பிதாவே, சகலத்தையும் உமது வசனத்தின் அடிப்படையில் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளும்படியாய், எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும், பரிசுத்த ஆவியை ஊற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 11 March 2018

Today's Word - Colossians 1:10

THEOPHONY

Today's Word - Colossians 1:10

For this reason we also, since the day we heard it, do not cease to
pray for you, and to ask that you may be filled with the knowledge of
His will in all wisdom and spiritual understanding; 10 that you may
walk worthy of the Lord, fully pleasing Him, being fruitful in every
good work and increasing in the knowledge of God;

தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப்
பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே
கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய
வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக
வேண்டுதல்செய்கிறோம்.

ఆయన చిత్తమును పూర్ణముగా గ్రహించినవారునై, ప్రతి సత్కార్యములో సఫలులగుచు,
దేవుని విషయమైన జ్ఞాన మందు అభివృద్ధి పొందుచు, అన్ని విషయములలో ప్రభువును
సంతోషపెట్టునట్లు, ఆయనకు తగినట్టుగా నడుచుకొనవలెననియు, ఆనందముతో కూడిన
పూర్ణమైన ఓర్పును దీర్ఘశాంతమును కనుపరచునట్లు ఆయన మహిమ శక్తినిబట్టి
సంపూర్ణ బలముతో బలపరచబడవలెననియు,

Prayer:

Grant us your mercy Lord, to be filled with the knowledge of Your will
in all wisdom and spiritual understanding, that we may walk worthy of
the Lord, fully pleasing Him, being fruitful in every good work and
increasing in the knowledge of God, strengthened with all might,
according to Your glorious power, for all patience and long suffering
with joy. In Jesus precious name we pray. Amen.

சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில்
விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய்
நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும்
உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும்
பலப்படுத்தப்படவும், எங்களுக்கு இறங்கும் பிதாவே. ஆமென்.

www.theophony.org

--

"Grace to you and peace from him who is and who was and who is to come, and
from the seven spirits who are before his throne,"

Co-Worker in Christ's Vineyard
Justin Solomon

*Radio <http://theophonyfm.com> Genl. Info <http://theophony.com>*

Saturday, 10 March 2018

Today's Word - John 11:26

THEOPHONY

Today's Word - John 11:26

And whoever lives and believes in Me shall never die. Do you believe this?"

உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.

బ్రదికి నాయందు విశ్వాస ముంచు ప్రతివాడును ఎన్నటికిని చనిపోడు. ఈ మాట నమ్ముచున్నావా? అని ఆమెను నడిగెను.

Prayer:

Our father, help us to get rid of this unbelief, as we look up to you, fill us, anoint us and use as vessels of your will. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, எங்கள் அவிசுவாசம் நீங்கும்படி எங்களை கழுவியருளும். உம்மை நோக்கி எங்கள் கண்களை ஏறெடுக்கிறோம். பரிசுத்த ஆவியால் எங்களை நிரப்பி, உமக்கு பிரியமான பாத்திரமாய் ஜீவிக்க கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 9 March 2018

Today's Word - Psalms 47:6

THEOPHONY

Today's Word - Psalms 47:6

Sing praises to God, sing praises! Sing praises to our King, sing praises!

தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.

దేవుని కీర్తించుడి కీర్తించుడి మన రాజును కీర్తించుడి కీర్తించుడి.

Prayer:

Our father, fill our hearts with praise and our tongues with songs that we may worship and adore you with reverence. In Jesus marvelous name we pray. Amen.

 அப்பா பிதாவே, எங்கள் இருதயத்தை துதியினாலும், எங்கள் நாவுகளை பாடல்களாலும் நிரப்பும். உம்மை ஆவியோடும், உண்மையோடும் தொழுக்கொள்ள. இயேசுவின் மாட்சிமை நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 8 March 2018

Today's Word - Proverbs 3:10

THEOPHONY

Today's Word - Proverbs 3:10

So your barns will be filled with plenty, And your vats will overflow with new wine.

அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.

అప్పుడు నీ కొట్లలో ధాన్యము సమృద్ధిగా నుండును నీ గానుగులలోనుండి క్రొత్త ద్రాక్షారసము పైకి పొరలి పారును.

Prayer:

Thank you father. Though we are not worthy for such a great blessing and honor, because of your grace and mercy we receive it. In Jesus name we pray. Amen.

நன்றி தகப்பனே, நாங்கள் துர்பாக்யமுள்ளவராய் இருந்தபோதிலும், நீரே உமது  பரம இரக்கத்தால் எங்களை ஆசிர்வதிக்கிறீர். உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 7 March 2018

Today's Word - Genesis 15:1

THEOPHONY

Today's Word - Genesis 15:1

After these things the word of the Lord came to Abram in a vision, saying, "Do not be afraid, Abram. I am your shield, your exceedingly great reward."

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.

ఇవి జరిగినతరువాత యెహోవా వాక్యము అబ్రామునకు దర్శనమందు వచ్చి అబ్రామా, భయపడకుము; నేను నీకు కేడెము, నీ బహుమానము అత్యధికమగునని చెప్పెను.

Prayer:

Our father, we thank you for this word of encouragement today. We pray that those who are gripped by fear for whatsoever reason, this word would comfort them and fill them with your presence. In Jesus compassionate name we pray. Amen.

அப்பா பிதாவே, உம்முடைய வாக்குத்தத்துக்காக நன்றி. எந்த ஒரு காரணத்தினாலோ கலங்கித்தவிக்கும் உம்முடைய பிள்ளைகளுக்கு இந்த வசனம் ஆறுதலாய் உம்முடைய பிரசன்னத்தை உணரும்படியாய் அவர்களை தேற்றட்டும். இயேசு கிறிஸ்துவின் மனதுருக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 6 March 2018

Today's Word - Psalms 128:1

THEOPHONY

Today's Word - Psalms 128:1

Blessed is every one who fears the Lord, Who walks in His ways.

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

యెహోవాయందు భయభక్తులు కలిగి ఆయన త్రోవలయందు నడుచువారందరు ధన్యులు.

Prayer:

As your word says, "Fear of the Lord is the beginning of knowledge, But fools despise wisdom and instruction" and in today's word again it stresses that those who fear the Lord are blessed. But in today's world, grace teachings are wiping this fear away. Lord bless our youngsters, pour out your spirit on them so that they stand up for you and glorify your name. In Jesus precious name we pray. Amen.

தேவனே, நீதிமொழிகள் 1:7ல் "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்." என்று வாசிக்கிறோம். இன்றைய வார்த்தையிலும் உமக்கு பயப்படுவோர் பாக்கியவான்கள் என்று பார்க்கிறோம். ஆனாலும் தேவபயத்தை முக்கியப்படுத்தாமல் வாலிபர்களை தவறாக நடத்தும் உபதேசங்கள் பல உண்டு. நீரே எங்கள் வாலிபர்களை சந்தியும். உமது பரிசுத்த ஆவியால் அவர்களை அபிஷேகித்து உம்மில் அவர்கள் நிலைநிற்கச்செய்யும். இயேசுவின் திருநாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 5 March 2018

Today's Word - Matthew 24:13

THEOPHONY

Today's Word - Matthew 24:13

But he who endures to the end shall be saved.

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

అంతమువరకు సహించినవా డెవడో వాడే రక్షింపబడును.

Prayer:

Our father, in this world, filled with trials and tribulations, enable us to endure till the end and glorify your name. In Jesus precious name we pray. Amen.

அப்பா பிதாவே, பாடும் சஞ்சலமும் நிறைந்த இவ்வுலகில், உமக்காக நிலைத்து நிற்க, உமது நாமத்தை மகிமைப்படுத்த, எங்களை எழுப்பியருளும்.  இயேசு கிறிஸ்துவின் விலையேறபெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 4 March 2018

Today's Word - Romans 8:28

THEOPHONY

Today's Word - Romans 8:28

And we know that all things work together for good to those who love God, to those who are the called according to His purpose.

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

దేవుని ప్రేమించువారికి, అనగా ఆయన సంకల్పముచొప్పున పిలువబడినవారికి, మేలుకలుగుటకై సమస్తమును సమకూడి జరుగుచున్నవని యెరుగుదుము.

Prayer:

Our father, transform our hearts so that we will return from worldly ways, love you and live according to Your purpose. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, எங்கள் உள்ளத்தை மாற்றும். உலக வழிகளைவிட்டு விலகி, உம்மில் அன்புகூர, உம்மால் அழைக்கப்பட்டவர்களாய் நிலைத்து நிற்க. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 2 March 2018

Today's World - Luke 3:6

THEOPHONY

Today's World - Luke 3:6

And all flesh shall see the salvation of God.

அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தான்.

సకల శరీరులు దేవుని రక్షణ చూతురు అని అరణ్యములో కేకలువేయుచున్న యొకని శబ్దము అని ప్రవక్తయైన యెషయా వాక్యముల గ్రంథమందు వ్రాయబడినట్టు ఇది జరిగెను.

Prayer:

Our father, pour out your spirit and bring forth a great revival that the world has ever seen. Let every knee bow and every tongue confess that Jesus Christ is Lord. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, உமது பரிசுத்த ஆவியை எங்கள்மேல் ஊற்றும். இதுவரை உலகம் கண்டிராத ஒரு பெரிய எழுப்புதலை தாரும். முழங்கால் யாவும் உமக்கு முன்பாக முடங்கட்டும். நாவு யாவும் நீரே, நீர் ஒருவரே தேவன் என்று அறிக்கை செய்யட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 1 March 2018

Today's Word - Haggai 2:19

THEOPHONY

Today's Word - Haggai 2:19

Is the seed still in the barn? As yet the vine, the fig tree, the pomegranate, and the olive tree have not yielded fruit. But from this day I will bless you.

களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே, நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.

కొట్లలో ధాన్యమున్నదా? ద్రాక్షచెట్లయినను అంజూరపుచెట్లయినను దానిమ్మచెట్లయి నను ఒలీవచెట్లయినను ఫలించకపోయెను గదా. అయితే ఇది మొదలుకొని నేను మిమ్మును ఆశీర్వదించెదను.

Prayer:

Yes Lord. You are the one who can be trusted anytime at all ages. There's lack of your true word today. Fill our lips and heart with your word that we may go into this world and share your love to those who are in need. In Jesus name we pray. Amen.

ஆம் பிதாவே, நீரே என்றும் நம்பிக்கைக்கு பாத்திரர். வாக்கு மாறாதவர். உம்முடைய வார்த்தைக்கு பஞ்சம் உண்டாகி இருப்பதை நீர் அறிவீர். எங்கள் நாவையும், இருதயத்தையும்  உம்முடைய வார்த்தையால்  நிரப்பும். உம்முடைய பெலத்தினால் இவ்வுலகிற்கு, உமது அன்பை பகிர்ந்தளிக்கும்படியாய், எங்களை வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org