Saturday, 19 May 2018

Today's Word - Jonah 2:7

THEOPHONY

Today's Word - Jonah 2:7

When my soul fainted within me, I remembered the Lord; And my prayer went up to You, Into Your holy temple.

என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.

కూపములోనుండి నా ప్రాణము నాలో మూర్ఛిల్లగా నేను యెహోవాను జ్ఞాప కము చేసి కొంటిని; నీ పరిశుద్ధాలయములోనికి నీయొద్దకు నా మనవి వచ్చెను.

Prayer:

Thank you Lord for hearing our prayers. You have been our refuge for ever. Continue to lead us till the end. In Jesus name we pray. Amen.

நன்றி தகப்பனே, எங்கள் ஜெபத்தை கேட்கிறீர். நீரே எங்கள் அடைக்கலமாயிருக்கிறீர். நீரே இறுதிவரை நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Friday, 18 May 2018

Today's Word - Revelation 3:19

THEOPHONY

Today's Word - Revelation 3:19

As many as I love, I rebuke and chasten. Therefore be zealous and repent.

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

నేను ప్రేమించువారినందరిని గద్దించి శిక్షించుచున్నాను గనుక నీవు ఆసక్తి కలిగి మారు మనస్సు పొందుము.

Prayer:

Our father you rebuke us because you love us and you care for us. Forgive our sins and cover us with your presence so that we may live a holy life pleasing unto you. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, நீர் எங்களை நேசிப்பதினால் எங்களை சிட்சிக்கிறீர். எங்கள் பாவங்களை மன்னியும். உமது பிரசன்னத்தால் நிரப்பும். உமக்கு பிரியமான பரிசுத்த வாழ்க்கை வாழ எழுப்பிடும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Thursday, 17 May 2018

Today's Word - Ephesians 5:17

THEOPHONY

Today's Word - Ephesians 5:17

Therefore do not be unwise, but understand what the will of the Lord is. 

ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். 

ఇందు నిమిత్తము మీరు అవివేకులు కాక ప్రభువుయొక్క చిత్తమేమిటో గ్రహించుకొనుడి. 

Prayer:

Dear Lord, give us the heart of discernment, so that we understand your will and walk according to that without turning to any side. In Jesus name we pray. Amen.

எங்கள் ஆண்டவரே, சுத்த இருதயம் தாரும். உம வழிகளை அறிந்து நடக்க, அதிலிருந்து வலப்புறம் இடப்புறம் சாயாமல் ஜீவிக்க கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Wednesday, 16 May 2018

Today's Word - Ecclesiastes 11:10

THEOPHONY

Today's Word - Ecclesiastes 11:10

Therefore remove sorrow from your heart, And put away evil from your flesh, For childhood and youth are vanity.

நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.

లేతవయస్సును నడిప్రాయమును గతించిపోవునవి గనుక నీహృదయములోనుండి వ్యాకులమును తొలగించుకొనుము, నీ దేహమును చెరుపుదాని తొలగించుకొనుము.

Prayer:

Thank you Lord for your words strengthen us every morning. Help us to stay clean, keeping evil away from our flesh. Let our younger generation understand that childhood and youth are vanity and return to you and serve you. In Jesus name we pray. Amen.

நன்றி தகப்பனே, உமது வார்த்தை நாள்தோறும் எங்களை தேற்றுகிறதே. எங்கள் இருதயத்தை சுத்தப்படுத்தி, மாம்சத்துக்கு ஒத்த கிரியைகளை அகற்றிப்போடும். இளவயதும் வாலிபமும் மாயையே என்பதை, எங்கள் இளைய சந்ததிக்கு உணர்த்தி, உம்மண்டை சேர, உம்மை சேவிக்க, அவர்கள் மத்தியில் ஒரு எழுப்புதலை ஊற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Tuesday, 15 May 2018

Today's Word - Deuteronomy 26:19

THEOPHONY

Today's Word - Deuteronomy 26:19

and that He will set you high above all nations which He has made, in praise, in name, and in honor, and that you may be a holy people to the Lord your God, just as He has spoken.

நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.

తాను సృజించిన సమస్త జనముల కంటె నీకు కీర్తి ఘనత పేరు కలుగునట్లు నిన్ను హెచ్చిం చుదునని ఆయన సెలవిచ్చినట్లు నీవు నీ దేవుడైన యెహో వాకు ప్రతిష్ఠిత జనమై యుందువనియు యెహోవా ఈ దినమున ప్రకటించెను.

Prayer:

Thank you Lord for the promise. Your words are Yes and Amen. Hide us under your wings and lead us. In Jesus name we pray. Amen.

தேவரீர் உம்முடைய மாறாத அன்புக்காய் ஸ்தோத்திரம். உம்முடைய வார்த்தை ஆம் என்றும் ஆமென் என்றும் இருப்பதற்காய் உமக்கு நன்றி. நீரே எங்களை மறைத்து ஆளுகை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 14 May 2018

Today's Word - Matthew 6:33

THEOPHONY

Today's Word - Matthew 6:33

But seek first the kingdom of God and His righteousness, and all these things shall be added to you.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

కాబట్టి మీరు ఆయన రాజ్యమును నీతిని మొదట వెదకుడి; అప్పు డవన్నియు మీకనుగ్రహింపబడును.

Prayer:

Our father, transform our hearts that we seek you first in everything. Let the worldly things not take over our attention. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே,  முதலாவது உமது ராஜ்யத்தையும் உம்முடைய நீதியையும் தேட புத்தியை தாரும். உலகத்தையும், உலகத்தின் காரியங்களையும், முன் வைக்காமல், உம்மை முன்வைக்க எங்கள் இருதயத்தை ஏவியருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 11 May 2018

Today's Word - 1 Corinthians 7:2

THEOPHONY

Today's Word - 1 Corinthians 7:2

Nevertheless, because of sexual immorality, let each man have his own wife, and let each woman have her own husband.

ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.

అయినను జారత్వములు జరుగు చున్నందున ప్రతివానికి సొంతభార్య యుండవలెను, ప్రతి స్త్రీకి సొంతభర్త యుండవలెను.

Prayer:

Our father, sexual immorality is turning to be part of life today across the globe. Forgive this arrogance. Let your children live a moral life and be testimonies in the world. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, பாவமான வேசித்தனம் இன்று பழக்கமாகி வருகிறது. இந்த அருவருப்பின் காரியத்திலிருந்து உம்முடைய பிள்ளைகளை விடுவியும். உலகிற்கு ஒளியாக எங்களை பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 10 May 2018

Today's Word - Isaiah 44:21

THEOPHONY

Today's Word - Isaiah 44:21

Remember these, O Jacob, And Israel, for you are My servant; I have formed you, you are My servant; O Israel, you will not be forgotten by Me!

யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.

యాకోబూ, ఇశ్రాయేలూ; వీటిని జ్ఞాపకము చేసికొనుము నీవు నా సేవకుడవు నేను నిన్ను నిర్మించితిని ఇశ్రాయేలూ, నీవు నాకు సేవకుడవై యున్నావు నేను నిన్ను మరచిపోజాలను.

Prayer:

Thank you Lord for using us and for the wonderful promise that we are not forgotten by you. With this encouragement, we step into this world to share your love. Be with us and lead us. In Jesus name we pray. Amen.

நன்றி தகப்பனே, உமது அற்புதமான இந்த வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. எங்களை பயன்படுத்துகிறீர். எங்களை நீர் மறப்பதில்லை. இந்த ஆறுதலின் வார்த்தையின் பலத்தினால், உமது அன்பை பகிரச்செல்கிறோம். நீரே உடனிருந்து நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 9 May 2018

Today's Word - Psalms 32:10

THEOPHONY

Today's Word - Psalms 32:10

Many sorrows shall be to the wicked; But he who trusts in the Lord, mercy shall surround him.

துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.

భక్తిహీనులకు అనేక వేదనలు కలుగుచున్నవి యెహోవాయందు నమ్మికయుంచువానిని కృప ఆవ రించుచున్నది.

Prayer:

Our father, let us be one among those who trust in you and whom your mercy abounds. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, உம்மை நம்பியிருப்போரில் நாங்களும் ஒருவராக இருக்கட்டும். உமது கிருபை எங்களை சூழ்ந்துகொள்ளட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 8 May 2018

Today's Word - Psalms 61:2

THEOPHONY

Today's Word - Psalms 61:2

From the end of the earth I will cry to You, When my heart is overwhelmed; Lead me to the rock that is higher than I.

என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.

నా ప్రాణము తల్లడిల్లగా భూదిగంతములనుండి నీకు మొఱ్ఱ పెట్టుచున్నాను నేను ఎక్కలేనంతయెత్తయిన కొండపైకినన్ను ఎక్కిం చుము.

Prayer:

Yes Lord, we cry unto you from every end of the earth. Have mercy on us sinners. Cover us under your wings and keep us away from sin. In Jesus gracious name we pray. Amen.

ஆம் தேவா, உம்மை நோக்கி பூமியின் ஒவ்வொரு கடையாந்தரத்திலிருந்தும் கதறுகிறோம். பாவிகளாகிய எங்கள்மேல் கிருபையாயிரும். உம சேட்டைகள் மறைவில் வைத்து பாவ வழிகளுக்கு எங்களை விலக்கி காத்தருளும். கிருபை நிறைந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 7 May 2018

Today's Word - Jonah 2:9

THEOPHONY

Today's Word - Jonah 2:9

But I will sacrifice to You With the voice of thanksgiving; I will pay what I have vowed. Salvation is of the Lord.

நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.

కృతజ్ఞతాస్తుతులు చెల్లించి నేను నీకు బలుల నర్పింతును, నేను మ్రొక్కుకొనిన మ్రొక్కుబళ్లను చెల్లింపక మానను. యెహోవాయొద్దనే రక్షణ దొరకును అని ప్రార్థించెను.

Prayer:

Our father, we sacrifice the talents you've given us as thanks giving. Be pleased in our sacrifices. Lead us to your salvation. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, நீர் கொடுத்த தாலந்தை உமக்கே காணிக்கையாய் சமர்ப்பிக்கிறோம். எங்கள் காணிக்கை உமக்கு முன்பாக பிரியமானதாய் காணப்படட்டும். உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 6 May 2018

Today's Word - Deuteronomy 1:31

THEOPHONY

Today's Word - Deuteronomy 1:31

and in the wilderness where you saw how the Lord your God carried you, as a man carries his son, in all the way that you went until you came to this place.

ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்து வந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டுவந்ததைக் கண்டீர்களே.

ఐగుప్తులోను అరణ్యములోను మీకొరకు చేసినట్టు మీ పక్షముగా యుద్ధము చేయును, మీరు ఈ చోటికి చేరువరకు మీరు వచ్చిన మార్గమంతటిలోను మనుష్యుడు తన కుమారుని ఎత్తికొనునట్లు మీ దేవుడైన యెహోవా మిమ్మును ఎత్తికొని వచ్చిన సంగతి మీరెరుగుదురని మీతో చెప్పితిని.

Prayer:

Our father, even before we were born you marked us and to this day you carry us all through. Thank you for being with us and continue to take charge over us. In Jesus precious name we pray. Amen.

அப்பா பிதாவே, தாயின் கருவில் உருவாகுமுன்னே எங்களை தெரிந்துகொண்டீர். இந்நாள்வரை கண்மணிபோல காத்தீர். நீரே தொடர்ந்து ஆளுகை செய்யும். இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 5 May 2018

Today's Word - John 15:8

THEOPHONY

Today's Word - John 15:8


By this My Father is glorified, that you bear much fruit; so you will be My disciples.

நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

మీరు బహుగా ఫలించుటవలన నా తండ్రి మహిమపరచబడును; ఇందువలన మీరు నా శిష్యులగుదురు.

Prayer:

Our father, use us as instruments in your hand who glorify your name. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, உமது கரத்தில், உமக்கு பிரியமான பாத்திரமாய், உமக்கு மகிமை சேர்க்கும் கருவியாய் எங்களை பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 4 May 2018

Today's Word - 1 John 4:4

THEOPHONY

Today's Word - 1 John 4:4

You are of God, little children, and have overcome them, because He who is in you is greater than he who is in the world.

பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

చిన్నపిల్లలారా, మీరు దేవుని సంబంధులు; మీలో ఉన్నవాడు లోకములో ఉన్నవాని కంటె గొప్పవాడు గనుక మీరు వారిని జయించియున్నారు.

Prayer:

Yes father, you are greater than the one who is in the world. If you are for us, who can shake us. Be with us and rule over us forevermore. In Jesus name we pray. Amen.

ஆம் பிதாவே, நீரே உலகிலுள்ளவனிலும் பெரியவர். நீர் எங்களோடிருந்தால் எங்களை ஜெயிப்பவன் யார். நீரே என்றும் எங்களை ஆளுகை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 3 May 2018

Today's Word - 2 Chronicles 30:8

THEOPHONY

Today's Word - 2 Chronicles 30:8

Now do not be stiff-necked, as your fathers were, but yield yourselves to the Lord; and enter His sanctuary, which He has sanctified forever, and serve the Lord your God, that the fierceness of His wrath may turn away from you.

இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம்பண்ணின அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவியுங்கள்; அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங்களைவிட்டுத் திரும்பும்.

మీ పితరులవలె మీరు అవిధేయులుగాక యెహోవాకు లోబడి, ఆయన శాశ్వతముగా పరిశుద్ధ పరచిన ఆయన పరిశుద్ధమందిరములో ప్రవేశించి, మీ దేవుడైన యెహోవా మహోగ్రత మీ మీదినుండి తొలగి పోవునట్లు ఆయనను సేవించుడి.

Prayer:

Our father, change our hearts Oh God, that we may not make our necks stiff against you, but yield ourselves to you and be saved from your wrath. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, உமக்கெதிராய், எங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதபடி எங்கள் இருதயங்களை பண்படுத்தும். உமது கோபாக்கினைக்கு தப்பித்துக்கொள்ளும்படியாய் உமக்கு உண்மையாய் ஜீவிக்க வரம்தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 2 May 2018

Today's Word - Mark 2:17

THEOPHONY

Today's Word - Mark 2:17

When Jesus heard it, He said to them, "Those who are well have no need of a physician, but those who are sick. I did not come to call the righteous, but sinners, to repentance.

இயேசு அதை கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

యేసు ఆ మాట వినిరోగులకే గాని ఆరోగ్యముగలవారికి వైద్యు డక్కరలేదు; నేను పాపులనే పిలువ వచ్చితినిగాని నీతి మంతులను పిలువరాలేదని వారితో చెప్పెను.

Prayer:

Yes Lord we are filled with a greater disease called sin,  We return to our sins as dog returns to its vomit. Have mercy on us sinners. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, நாய் தான் கக்கினத்திற்கு திரும்புவதுபோல நாங்களும் பாவத்துக்கு திரும்பினோம். பாவியாகிய எங்கள்மேல் கிருபையாயிரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org